Monday, March 9, 2015

தியாகச் சுடர் பென்னி குயிக். Penny Cuick


எங்கோ பிறந்து, இந்தியாவிற்கு வந்து, தன்னுடைய சொத்துகளை விற்று, தென்கோடிமக்களின் நன்மைக்காக முல்லைப்பெரியார் அணையினை பல தடைகளைமீறி, கட்டியெழுப்பிய தியாகச் சுடர் பென்னி குயிக்-ன் நினைவுநாள் இன்று.

அவர் வாழ்ந்த வாழ்க்கைமுறையும், அவர் எண்ணங்களே நம் வாழ்க்கைக்கான நெறிமுறைகளாகும். இங்கிலாந்தில் பிறந்த பென்னி குயிக் செய்த தன்னலமற்ற பணியை நம் மனதில் வைத்து அவரை வாழ்த்தி வணங்குவோம்.


அவர் பின்பற்றிய பண்பாட்டையும் கொள்கையையும் நாம் தவமாக ஏற்றுக் கொள்ளவேண்டும். வாழ்க பென்னி குயிக்கின் புகழ்.

No comments:

Post a Comment

உதயச்சந்திரன், முருகாநந்தம் என பல அதிகாரிகள் கவனிக்க வேண்டிய விடயம்…

  உதயச்சந்திரன், முருகாநந்தம் என பல அதிகாரிகள் கவனிக்க வேண்டிய விடயம்…