Monday, March 2, 2015

வருமானவரி சதவீதங்கள் -Income Tax Rates (Highest tax rates) .


இந்தியாவில் அதிகபட்சம் வருமானவரி வீதம் 30%சதவீதம் ஆகும்.
அமெரிக்காவில் (U.S.A) அதிகபட்சம் வருமானவரி வீதம் 39.6%சதவீதம் ஆகும்.
பிரிட்டன் (U.K) அதிகபட்சம் வருமானவரி வீதம் 45% சதவீதம் ஆகும்.
சீனாவின் (China) அதிகபட்சம் வருமானவரி வீதம் 45% சதவீதம் ஆகும்.
பிரேசில் (Brazil) அதிகபட்சம் வருமானவரி வீதம் 27.5% சதவீதம் ஆகும்.
நெதர்லாந்து (The Netherlands) அதிகபட்சம் வருமானவரி வீதம் 52% சதவீதம் ஆகும்.

சமீபத்திய மத்திய நிதிநிலை அறிக்கையின்படி, மற்றநாடுகளுடன் ஒப்புநோக்கும் போது வருமானவரி சதவீதம் இந்த அளவில் உள்ளது.

No comments:

Post a Comment

#விருதுநகர்மாவட்டத்தில்களப்பணியிலமுதல்வர்முகஸ்டாலின்!

#விருதுநகர்மாவட்டத்தில்களப்பணியிலமுதல்வர்முகஸ்டாலின்! அந்த மாவட்டத்தின் அமைச்சர்களான சாத்தூர் ராமச்சந்திரனையும் தங்கம் தென்னரசுவையும் அதற்கா...