சரியாக ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் அமெரிக்க ஏகாதிபத்தியம் வியட்நாமில் ஆக்கிரமித்து போர்தொடுத்தது.
வரலாற்றில் கருப்பு அத்யாயமாக மட்டுமில்லாமல், பன்னாட்டு அரசியல் பிழையும் கூட. இதற்கு நியாயம் கேட்ட போது, நியாயங்கள் நிராயுதபாணியாக போய்விட்டன.
இந்தியாவில் நேருகாலத்தில் உருவாக்கப்பட்ட அணிசேரா கொள்கையும், பஞ்சசீலமும், உலக அமைதியும் அமெரிக்க வியட்நாம்போரில் எடுபடாமல் போனது.
இந்தப்போரில் கொடூரங்களும், பயங்கரங்களும் மனித நேயத்தை ரணமாக்கியது மட்டுமில்லாமல், உலக அமைதியை சீர்குலைத்தது.
அதன் வரலாற்று நினைவுத்தடங்கள்.
No comments:
Post a Comment