Tuesday, April 21, 2015

ரோம ராஜ்யத்தின் வீழ்ச்சியால் சரிந்துபோன பிரம்மாண்ட கட்டிடங்கள். -The ancient Roman Ruins of Palmyra, Syria.




ஆதியில் ஜனநாயகம், என்பது குடவோலை முறை மூலமாக மக்களுடைய பங்களிப்பை ஏற்றுக்கொண்ட செயல்முறையாக தமிழகத்தில் இருந்தது.

இதேபோலவே பண்டையக் காலத்தில் ரோமும், கிரீஸும் கூட ஜனநாயகத்தின் தொட்டிலாக விளங்கின.

அப்படிப்பட்ட பிரம்மாண்ட ரோம் பேரரசின் கீழ் சிரியா இருந்தது.
அந்தப் பகுதியில் அக்காலத்தில் கட்டியெழுப்பப்பட்ட கட்டிடங்கள்
இன்றைக்கும் காண்போரை பிரமிக்க வைக்கின்றன.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
21-04-2015.

No comments:

Post a Comment