Thursday, November 2, 2017

நவம்பர் 1 குமரி மாவட்டம் உதயமான நாள்.

நவம்பர் 1 குமரி மாவட்டம் உதயமான நாள்.கேரள அரசால் புதுக்கடையில் நேரடியாக சுட்டு கொல்ல பட்ட எல்லை மீட்பு போராளிகள் 9 பேர்...

மொழி மாநிலம் பிரிவினை போராட்டத்தில் 36 பேர் அரசின் அடக்குமுறையால் இறந்ததாக கூறபட்டாளும் கேரள மலையாள அரசால் நேரடியாக சுட்டு கொல்ல பட்ட எல்லை மீட்பு போராளிகள் 9 பேர்...







அன்புடையன் அருளப்பன் நாடார் (புதுக்கடை) 

முத்துசாமி நாடார் (கிள்ளியூர்)

நந்தன்குட்டி குமரன் நாடார் (தொட்டவரம்)

செல்லப்பன் பிள்ளை (புதுக்கடை)

பீர் முகம்மது (தேங்காய் பட்டினம்)

பாப்பு பணிக்கர் (தொடுவட்டி)

ராமையன் நாடார் (நட்டளம்)

பொன்னையன் நாடார் (ஆத்தூர்)

பாலையன் நாடார் (கொச்சுவிளை)

இன்று இந்த வரலாற்று சிறப்புமிக்க நினைவு சின்னம் புதுக்கடை பழைய காவல் நிலையம் எதிரே உள்ளது.



No comments:

Post a Comment

நடப்பதை பாருங்கள் நடந்ததை கிளறாதீர்கள்..

  நடப்பதை பாருங்கள் நடந்ததை கிளறாதீர்கள்.. பேசி தீருங்கள் பேசியே வளர்க்காதீர்கள்.. உரியவர்களிடம் சொல்லுங்கள் ஊரெல்லாம் சொல்லாதீர்கள்.. மன அம...