Friday, November 10, 2017

பிம்ப அரசியலை மறுப்போம்.

சமீபத்தில் திடீரென அவதரித்த அரசியல் விஞ்ஞானிகள், தங்களையே தலைவராக அழைத்துக் கொண்ட திடீர் பார்ட்டிகள்; போலி தகுதியற்ற,லாயக்குயற்ற,
தவறானவர்களுக்குத் தரப்படும் விளம்பர வெளிச்சத்தினால் அவர்கள் செல்வாக்கு பெற யாரும் துணை போய்விடக்கூடாது.

 
சுயநல-தன்புகழ் கும்பலை விட நாடு,மண்,தேசியம் காரணிகளே பெரிது....

பிம்ப அரசியலை மறுப்போம்.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
9-11-2017.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...