Monday, November 6, 2017

பொறியியல் பட்டதாரிகள் அதிக எண்ணிக்கையில் விண்ணப்பம்.

ஒரு காலத்தில் பொறியியல் மற்றும் மருத்துவப் பட்டம் என்பது குதிரைக் கொம்பாக இருந்தது. பொறியியல் கல்லூரிகள் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், காரைக்குடி போன்ற இடங்களில்தான் அமைந்திருந்தது. 
பொறியியல் படிப்பென்பது எட்டாக்கனியாக இருந்த நிலைமை மாறி இன்றைக்கு பொறியியல் பட்டம் பெற்றவர்கள் பலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் துப்புரவு பணிக்கு வேலை தேடும் நிலை உண்டான செய்தியை படிக்க வேதனையிலும் வேதனை. 



#வேலையில்லா_திண்டாட்டம்
#unemployment
#KSRadharkrishnanPostings
#KSRPostings
கே. எஸ். இராதாகிருஷ்ணன்.
05-11-2017

No comments:

Post a Comment

"OPERATION RUDRAM".

  "OPERATION RUDRAM".