Monday, November 13, 2017

புயலின்மழை கோரத்தாண்டவம் - நெல்லை

கடந்த 13-11-1992; 25 ஆண்டுக்கு முன்னாடி ஞாபகம்.. இருக்கா ... நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களை கடுமையாக துவம்சம் செய்த புயலின்,மழை கோரத் தாண்டவம்...

மலை பாம்புகள் முட்டைகள் நில பகுதிக்கு வந்து,நெல்லை நகரில் அந்த 
முட்டைகளிலிருந்து மலை பாம்பு குட்டிகள் வெளிவந்து நகர வீதிகளில்,
இப்போதைய மா நகராட்சி கட்டித்திலும் குடிகொண்டது.

Image may contain: ocean, outdoor, nature and water

அப்போது செய்த களப்பணிகள் நினைவுக்கு வருகிறது.

கே. எஸ். இராதாகிருஷ்ணன்.
13-11-2017

No comments:

Post a Comment

Nov 10, 2025 கன்னியாகுமரி வரலாற்று பண்பாட்டு ஆய்வு மையத்தின் தலைவரும் ‘களஞ்சியம்’

  கன்னியாகுமரி வரலாற்று பண்பாட்டு ஆய்வு மையத்தின் தலைவரும் ‘களஞ்சியம்’ திங்கள் இதழ் ஆசிரியருமான முனைவர் எஸ். பத்மநாபன் அவர்கள் கோவையில் மற...