Saturday, November 4, 2017

ரியல் எஸ்டேட் , அடுக்கு மாடி குடியிருப்பு விளம்பரங்கள்.......

ரியல் எஸ்டேட் , அடுக்கு மாடி குடியிருப்பு விளம்பரங்கள்.......
20 நிமிஷத்துல ஏர்போர்ட் ..
15 நிமிஷத்துல ரயில்வே ஸ்டேஷன்..
10 நிமிஷத்துல காலேஜ்னு விளம்பரம் பன்னீங்களே..
ஆனா:
5 மணி நேரம் மழை பெஞ்சா நடுத்தெருவுன்னு சொன்னீங்களா....!!!
.........................
பாடம் கற்க மறந்த அரசு!
பாடம் புகட்ட மறந்த மக்கள்!
படாதபாடு படுகிறது தலைநகரம்!!
..............................
ஆயிரம் புத்தி சொன்னாலும் திருந்த மாட்டாங்க.ஓட்டுக்கு பத்தாயிரம் கொடுத்தா கொலைக்காரன கூட ஆதரிப்பாங்க .விதைச்சுதான் விளையும் .....

No comments:

Post a Comment

july 1

  Good and deep meaningful aspects…  @narendramodi @nsitharaman @PawanKalyan @EPSTamilNadu @NainarBJP @annamalai_k @BJP4TamilNad...