Friday, November 17, 2017

தொடரும் ஈழத்தமிழர் மீதான வன்முறை

ஜூலை 2017- 18 தேதியில் ஐரோப்பாவுக்கு அடைக்கலமாக வந்த ஈழத்தமிழர், தங்கள் பட்ட சித்திரவதைகளை தெரிவித்து இருக்கின்றார்கள். இந்தப் படத்தில் காணப்படும் இளைஞன் முதுகில் காணப்படும் சித்திரவதைத் தழும்புகள், லண்டனில் அசோசியேடட் பிரஸ் (2017 ஜூலை 18 ) பேட்டியின் போது எடுக்கப்பட்ட படம் ஆகும்.













*கே.எஸ்.இராதாகிருஷ்ணன்*
16-11-2017

No comments:

Post a Comment

Meeting_with_HonourableAPDeputyChiefMinister, #ShriPawanKalyanGaru

  #Meeting_with_HonourableAPDeputyChiefMinister , #ShriPawanKalyanGaru #ஆந்திராவின்துணைமுதல்வர் #பவன்கல்யாண் உடன் சந்திப்பு ——————————...