Thursday, November 9, 2017

பிம்ப அரசியலை மறுப்போம்.

சமீபத்தில் திடீரென அவதரித்த அரசியல் விஞ்ஞானிகள், தங்களையே தலைவராக அழைத்துக் கொண்ட திடீர் பார்ட்டிகள்; போலி, தகுதியற்ற,  லாயக்குயற்ற,
தவறானவர்களுக்குத்  தரப்படும்  விளம்பர வெளிச்சத்தினால் அவர்கள் செல்வாக்கு பெற யாரும்  துணைபோய்விடக்கூடாது.

சுயநல-தன்புகழ் கும்பலை விட நாடு,மண்,தேசியம் காரணிகளே பெரிது....


#KSRadhakrishnanPostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
9-11-2017.

No comments:

Post a Comment

#திருநெல்வேலிநயினார் குளம்

  #திருநெல்வேலிநயினார் குளம் நயினார் குளம் டவுண் மக்களின் சுற்றுச்சூழல் வெளி..அரசு மக்கள் நடைப்பயிற்சி செய்வதற்கு பெரும் பொருட்செலவில் நடை...