Friday, November 17, 2017

எருமை மாட்டின் மீது மழை பெய்த கதை .


Image may contain: outdoor

1980 வரை ஆளும் அரசின் மீது தவறை சுட்டிக்காட்டி கண்டன அறிக்கைகள் வந்தாலோ உடம்பின் மீது தீப்பொறி பட்டது போல துடித்து பதட்டமும், அதிர்ச்சியும் கொள்வார்கள். அதிர்வும் ஏற்படுத்தும்.. ஆனால் இன்று அமைச்சர்கள் அதுகுறித்து வருத்தப்படுவதாக தெரியவில்லை. 
எதிர்தரப்புகள் சம்பிரதாய அறிக்கை கொடுக்கின்றார்கள் என கடந்து செல்கின்றனர். அப்படியே பதில் அளித்தாலும் காழ்ப்புணர்சியை காட்டுகின்றார்களே தவிர குற்றசாட்டுக்கு பதில் அளிப்பதில்லை. எதன் மீதோ மழை பெய்ததை போல சொரணையற்று கிடக்கின்றார்கள்.
*கே.எஸ்.இராதாகிருஷ்ணன்*
16-11-2017

No comments:

Post a Comment

there was no one left To speak out for me

First they came for the Communists And I did not speak out Because I was not a Communist Then they came for the Socialists And I did not spe...