வருமானமே இல்லாத மக்கள், சாமனியர்கள் வருமான வரிச் சோதனைகளை என்னவோ என தங்களின் பாடுகளோடு கடக்கிறார்கள்.
பொது வாழ்வில் நேர்மையாக இயங்கி தங்களின் சொத்துக்களை இழந்தவர்கள், ‘என்னடா அரசியியலில் இப்படியும் திருட்டு சம்பாத்தியமா?’ என வேதனையோடு கடக்கிறார்கள.
அறம், நேர்மை, மெய், கண்ணியம், கடமை என்பதை பொருட்படுத்த வேன்டிய இல்லை என தைரியம் வந்த பின் என்ன செய்ய....?
அன்று சொன்ன, ‘என்று தணியும் எங்கள் சுதந்திரத் தாகம்’
இன்றும் முழுக்கமிட வேண்டியுள்ளது...
கே. எஸ். இராதாகிருஷ்ணன்.
15-11-2017
No comments:
Post a Comment