Saturday, November 11, 2017

‘லட்சுமி’- ‘அம்மா வந்தாள்’

சமூக வலைத்தளங்களில் ‘லட்சுமி’ என்ற பெயரில் வெளியாகியுள்ள குறும்படத்தை பார்த்து பல்வேறு விவாதங்கள் நடந்துகொண்டிருக்கின்றன.
இந்த விடையமானதுதி.ஜானகிராமனின், ‘அம்மா வந்தாள்’ என்ற நாவல் வந்தபோதே விவாதிக்கப்பட்டது தான். அப்போது இது போன்று விவாதிக்க சமூக வலைத்தளங்கள் கிடையாது.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
10/11/2017

No comments:

Post a Comment

உதயச்சந்திரன், முருகாநந்தம் என பல அதிகாரிகள் கவனிக்க வேண்டிய விடயம்…

  உதயச்சந்திரன், முருகாநந்தம் என பல அதிகாரிகள் கவனிக்க வேண்டிய விடயம்…