Thursday, November 2, 2017

மொழிவாரி மாநிலமாக தமிழகம் ....

மொழிவாரி மாநிலமாக தமிழகம்பிரிக்கப்பட்டது நவம்பர் 1, 1956 ஆகும். நமது தமிழத்தின் சில பகுதிகளை பிரித்து அண்டை மாநிலங்களில் இழந்தோம்.

ஆனால் சென்னை மாகாணம்(மெட்ராஸ்)
என்பது தமிழ் நாடு என்று 1967ம் ஆண்டு அறிஞர் அண்ணாவால் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதற்காக தான் தியாகி சங்கரலிங்கனார் 77 நாட்கள் 
உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்தார். இரண்டும் வெவ்வேறு காலகட்டங்களில் தமிழகம் முன்னெடுத்து நடந்த போராட்டங்கள். 

இரண்டையும் இணைத்து  ஓரே கால்கட்டம் என பார்ப்பது முரணானது. 

#தமிழகம்61
#தமிழ்_நாடு 
#மொழிவாரிமாநிலம் 
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
02-11-2017

No comments:

Post a Comment

திமுக அரசு மக்களுக்கு எந்த தட்டுப்பாடும் இல்லாமல் சாராயத்தை மட்டும் தான் சரியாக கொடுக்கிறது !

  திமுக அரசு மக்களுக்கு எந்த தட்டுப்பாடும் இல்லாமல் சாராயத்தை மட்டும் தான் சரியாக கொடுக்கிறது ! (TASMAC வருமானம் கடந்த ஆண்டு ₹45,855 கோடி (...