Sunday, December 3, 2017

தகுதியே தடை

தகுதியே தடை என்ற நிலையில், “ஆடிக் காற்றில் ஒரு எச்சில் இலை கோபுரத்தின் உச்சியில் வந்து விழுந்ததைப் போல” தகுதியற்ற ஜென்மங்களும் கலசங்களின் பக்கத்தில் ஒட்டிக்கொண்டிருந்தால் எப்படியும் கீழே தான் விழும்.
ஆனால் அதுவரை காத்திராமல் நேர்மையான திமிரால் மிடுக்கோடு அந்த தகுதியற்ற, தரமற்றவற்றை எல்லாம் நீக்கவேண்டியது காலத்தின் கட்டாயம். இது இயற்கையின் கட்டளை கூட.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
02-12-2017

No comments:

Post a Comment

#ரா.கிருஷ்ணசாமிநாயுடு #தமிழ்நாடுகாங்கிரஸ்தலைவர் #ஆர்கே

ஜனவரி 05, #ரா.கிருஷ்ணசாமிநாயுடு #ஆர்கே #ராகி #தமிழ்நாடுகாங்கிரஸ்தலைவர்  R Krishnasamy Naidu: Ex,MLA and TNCC President ———————————————————- ...