Wednesday, December 6, 2017

இடைத்தேர்தல் கூத்துகள்.

வேட்பு மனுவெல்லாம் நிரப்பத்
தெரியாத பிரகஸ்பதிகள்; தேர்தல் களம் என்றால் அசால்ட்டாக நினைப்பவர்களின் பின் அலையும் மனிதர்கள், கேமிராவைத் தூக்கிக் கொண்டு திரியும் ஊடகங்களை
என்ன சொல்ல....
ஊடக வெளிச்சத்தை நல்ல ஆக்கப் பூர்வமான செயலுக்கு வழங்குங்கள்.

No comments:

Post a Comment

சுதந்திர போராட்ட வீரர்

  #வறுமையி்ல்வாழ்ந்தமுன்னாள்அமைச்சர் #இராமையா —————————————————————————- சுதந்திர போராட்ட வீரர் முன்னாள் இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்ப...