#காஷ்மீர்சங்கதிகள். சில தகவல்கள்......
——————————
- காஷ்மீர் விடுதியில் தங்கியுள்ளவர்கள் வெளியேற்றம்.
- திரும்ப பயண டிக்கெட் இல்லாவிட்டாலும் கூட அதிகாரிகளே நேரடியாக ஸ்ரீநகர் விமான நிலையத்திற்கு அழைத்து செல்கின்றனர்.
- மருத்துவமனை நோயாளிகள் கூட அவசரமாக வெளியேற்றம்
- நீதிமன்றங்களில் உள்ள வழக்கறிஞர்கள் இருப்பிடம் சில பொது கட்டிடங்கள் எல்லைப் பாதுகாப்பு படையினர் கட்டுபாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
- ஜம்மு காஷ்மீரில் நிலவும் அசாதாரண சூழலில் இர்ஃபான் பதான் உள்ளிட்ட 100 கிரிக்கெட் வீரர்கள் காஷ்மீரை விட்டு வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment