Dr Farooq Abdullah government in JK formed the State Autonomy Committee in 1997 under the Chairmanship of former union Minister. Dr Karan Singh along with eight members. The committee presented it’s Report April 1999.
பரூக் அப்துல்லா காஷ்மீர் முதல்வராக 1997இல் இருந்தபோது மாநில சுயாட்சி வேண்டுமென்று கோரிக்கை வைத்தார். அதை ஆய்வு செய்து அறிக்கை வழங்குமாறு முன்னாள் மத்திய அமைச்சர் டாக்டர். கரண்சிங் தலைமையில் 8 உறுப்பினர்களை கொண்ட குழுவை அமைத்தார். அந்த குழு இரண்டு ஆண்டுகளுக்கு பின் 1999ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் காஷ்மீருக்கு மாநில சுயாட்சி குறித்து தனது அறிக்கையை அன்றைய முதல்வர் பரூக் அப்துல்லாவிடம் வழங்கியது.
கே.எஸ்.ராதாகிருஷ்ணன்.
06-08-2019.
No comments:
Post a Comment