Wednesday, August 7, 2019

பாக் இராணுவ அதிகாரிகள் கூட்டம்.

காஷ்மீர் மக்களுக்காக நாங்கள் துணை இருப்போம்..பாக் அரசு இந்தியாவின் முடிவை நிராகரித்துள்ளதை வரவேற்கிறோம்... காஷ்மீருக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் செல்வோம் - பாக் இராணுவ அதிகாரிகள் கூட்டத்தில் அறிவிப்பு.
Image may contain: 7 people, people sitting and indoor

No comments:

Post a Comment

2023-2024