விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் - மதிவதினி அவர்களின் திருமண அக்டோபர் 1, 1984 அன்று திருப்போரூரில் முருகன் கோயிலில் மிக எளிமையான முறையில் நடைபெற்றது. , பழ. நெடுமாறன் அவர்களும் நானும்சென்றுசகாவைவாழ்த்திய
நினைவுகள் . 35 ஆண்டுகள் கடந்து விட்டது.
போர்குணத்தோடு எங்கிருந்தாலும் வாழ்க....
வேலுப்பிள்ளை_பிரபாகரன்
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
#KSRadhakrishnanPostings
#KSRPostings
01-10-2019.
No comments:
Post a Comment