நம் மக்களுக்கு ஒரு குணமுண்டு. உதவிகளை பெற்றுக்கொண்டே,நம்மை விட தகுதியானவர், திறமைசாளி, ஆற்றலாளர், வாசிப்போடுக் கூடிய சிந்தனையாளராக இருந்தால் அவர்களுக்கான உரிய இடம் கிடைக்காவிட்டால் அதில் அற்ப சந்தோசம் ஏற்படும். தகுதியானவர்கள் சிக்கலை சந்திக்கும் பொழுது இன்னும் சிலருக்கு அது பேரானந்தத்தை தரும். இது தான் இன்றைய சமுதாயத்தின் வெளிப்பாடு. பிறகு எப்படி எங்கும், எதிலும் மெய்ப்பொருள் காணமுடியும். (இன்றைக்கு என்னை சந்திக்க வந்த ஒரு அரசியல் கட்சி தலைவரின் பேச்சில் உணர்ந்தது).
17-8-2021
No comments:
Post a Comment