Monday, August 23, 2021

#வலிந்து எதிலும் தனக்கு முக்கியத்துவம் தேடுவது,

 வலிந்து எதிலும் தனக்கு முக்கியத்துவம் தேடுவது, மூளைக்கு முக்கியத்துவம் தந்து இதயத்தின் ஈரத்தைப் புறக்கணித்து விடுவது கேடாகும். கடந்துவந்த பாதைகளைக் கெட்ட கனவுகளைப் போல மறந்துவிடுவது நல்லது. தன்னை நம்பி உதவி செய்தவர்களை மறந்துவிடுவதோ, அவர்களுக்கான அங்கிகாரம் தர மறுப்பதும் அறமற்றது.

22-8-2021.


No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...