#கலைமாமணி_விருது_பெற்ற_வில்லிசை_கலைஞர்_மேலக்கரந்தை_நுங்கு_விற்கும்_குருசாமித்தேவர்.
———————————————————-
தள்ளாத 88 வயதிலும் உழைத்து சாப்பிட வேண்டும். உடம்பில் இரத்தம் இருக்கும் வரை முடிந்த வேலையை செய்ய வேண்டும். மற்றவர்களை போல் கிராமத்தில் அமைந்துள்ள கூரைச் சாவடியில் உட்கார்ந்து கொண்டு அடுத்த வீட்டு பொரனியை பேசாமல் பனையேறி வெட்டிப்போடும் நுங்கு காய்களை அவராகவே அதிலிருந்து நுங்கு வெட்டி எடுத்து ஓலைப் பெட்டியில் போட்டுக் கொண்டு சுமார் 20 மைல் சுற்றளவிற்கு சென்று விற்பனை செய்து வருகிறார் மேலக்கரந்தை குருசாமித்தேவர். இவர் அடிப்படையில் வில்லிசை கலைஞர். இது நாள் வரை தமிழக அரசின் இயல் இசை நாடக மன்றத்தின் ஒய்வுதியம் இவருக்கு கிடைக்கவில்லை. தெக்கத்தி கரிசல் மனசங்க…..
No comments:
Post a Comment