—————————
அன்று 1975 அவசரநிலை காலம். காமராஜர் பெயர் சொல்லும் அழைக்கும்
மாணவர் ஸ்தாபன காங்கிரஸ் நிர்வாகி நான். ராமனுஜம் என்ற பெயரில் அவசரநிலை எதிராக களப்பணியை தலைமறைவாக ஒன்றுபட்ட திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஆற்றியவர் இல. கணேசன் அவர்கள்.
நீண்ட கால அரசியல் தளத்தில் இயங்கியவர். இப்படிபலர்….. பொது வாழ்வில் நீண்ட பணியை மதிக்க வேண்டும். அதுதான் அரசியல் கண்ணியம்.
பாஜக மூத்த தலைவர் திரு இல. கணேசன் அவர்கள் இன்று மணிப்பூர் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
22-8-2021.
No comments:
Post a Comment