Thursday, August 12, 2021

கி.ரா நினைவு தொகுப்பு நூல்:

 

 

கி.ரா நினைவு தொகுப்பு நூல்: 

கி.ரா நினைவுகளை பல்வேறு ஆளுமைகள் நண்பர்களிடம் கி.ராவை குறித்தான அவர்களுடைய பதிவை கதைசொல்லி இதழ் சார்பில் கேட்டிருந்தோம். ஏறத்தாழ 180 கட்டுரைகள் வந்தன. இதில் சிலர், கதைசொல்லி சார்பில் கேட்காமலேயே தாங்களே முன் வந்து கட்டுரைகளை அனுப்பிவைத்திருந்தனர். இந்த அளவுக்கு 40 நாட்களில் இந்த கட்டுரைகள் வந்து சேர்ந்தது பெரும் ஊக்கத்தை தந்தது. இதில் 150 கட்டுரைகள் தேர்வுச்செய்யப்பட்டுள்ளது. 

இந்த கட்டுரைகளை பெற முன்னெடுப்பில் பா.ஜெயபிரகாசம், கோவை விஜயா பதிப்பகம் அண்ணாச்சி மு.வேலாயுதம், பத்திரிக்கையாளர் மணா, பேராசிரியர் கல்யாணராமன், கோவை ஆர்.ரவீந்திரன் ஆகியோர் ஒருங்கிணைத்து, பல்வேறு தரப்பில் இருந்தும் கட்டுரைகளை பெற்றுத்தந்தனர். அவர்களுக்கும் நன்றி. இந்த அறிய பொறுப்பை உடனிருந்து ஒழுங்குபடுத்திய கோவில்பட்டி மாரிஸ், டாக்டர் சுலோச்சனா ஆகியோரின் பணிகளையும் நினைவில் கொள்ள வேண்டும். 

கிராவின் நினைவுகளில் முதல் தொகுப்பாக இந்த நினைவு கட்டுரைகளும், இரண்டாவது தொகுப்பாக கி.ராவுக்கு அவரின் நண்பர்கள் எழுதிய கடிதங்கள், மற்றும் கிரா அவர் நண்பர்களுக்கு எழுதிய கடிதங்கள் என இரண்டு பகுதிகளாக கதை சொல்லி இதழ் சார்பில் வெளிவருகின்றது.

 

 

1. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் – கி.ரா-வும் கிரிமினல் வழக்கும்
2. வைகோ ஆண்டுதோறும் கோவில்பட்டியில்கூடுவோம்
3. பழ நெடுமாறன் உலகப் பெருந்தமிழர்கி.ரா
4. நடிகர் சிவக்குமார்  கி.ரா நினைவுகள்
5. நெல்லை கண்ணன் வாழ்க தமிழுடன்
6. கே.வைத்திய நாதன் (ஆசிரியர், தினமணி) - தமிழுக்குச் செய்யப்பட்டிருக்கும் மரியாதை
7. நாஞ்சில் நாடன் – தகுதியால் வாழ்தல் இனிது
8. ஈழத்து உணர்ச்சி கவிஞர் காசி ஆனந்தன்     - கரிசல் காட்டுக் கலைஞர்
9. பெருமாள் முருகன் குடும்பத்தில் ஒருநபர்
10. தமிழச்சி தங்கபாண்டியன் பருத்திப்பாலின் தீரா ருசி
11. நாஞ்சில் சம்பத் - கதை சொல்லிவாழ்ந்தவர்
12. அ.மாதவன் கோபல்ல கிராமம்காட்டும் சித்திரம்
13. சா.தமிழ்ச்செல்வன் நான் கண்ட கி.ரா
14. கோங்கி - கருந்தழற்பாவைகள்
15. கலாப்ரியாசாதாரணமானஅசாதாரணர்
16. பேராசிரியர் அ.ராமசாமி – கி.ரா நாடகங்களும், திரைப்படங்களும்
17. ப.திருமாவேலன் தமிழர் கிராமியவாழ்வியல்
18. பா. செப்பிரகாசம் - ஞான பீடமும்நோபெலும்
19. வெங்கட சுப்புராய நாயகர் கி.ரா என்னும்இலக்கிய அபூர்வம்-நாயகர்
20. திருமதி கமலா சுந்தர ராமசாமி மாமி வைத்தமோர் குழம்பு ரொம்ப ஜோர்
21. விஜயா வேலாயுதம் 02 - மனதோடு பேசியமனிதர்
22. விஜயா மு.வேலாயுதம் – கி.ராவின் மனம் போல
23. பா. செப்பிரகாசம் கி.ராஜநாராயணனின்கன்னிமை
24. சு.வேணுகோபால் கி.ரா.வின் கரிசல்இலக்கியத்தில் மருதவாழ்க்கை
25. பாவண்ணன் – கி.ராஜநாராயணன்: மகத்தான ரசிகர் 
26. சோ. தருமன் எழுத்தாளர்களைஉருவாக்கிய எழுத்தாளர்
27. ராவ் அது ஒரு தரிசனம்
28. பாரதி கிருஷ்ணகுமார் – கி.ரா
29. நிஜந்தன் – கி.ரா திறந்த கதவு
30. ருத்ர துளசிதாஸ் ஆந்திராவிலிருந்து
31. ரவி சுப்ரமணியன் தன் வாழ்வாலும்எழுதிக்காட்டிய கலைஞன்
32. பேராசிரியர் கல்யாணராமன் நன்றேகருதியவர்
33. கா.பஞ்சாங்கம் கி_ராஎன்றொரு மானுடம்
34. பக்தவத்சல பாரதி - கிராவின்உலகப்பார்வை
35. அ.கா. பெருமாள் – நாவலும் முன் கதைகளும்
36. முருகேச பாண்டியன் கரிசல்காட்டுச்சம்சாரி வாழ்க்கைச் சீரழிவுகள்
37. பவா செல்லதுரை - கி.ரா மானுடஎழுத்துக்காரர்
38. காவ்யா சண்முக சுந்தரம் 'கிராமியம்
39. நாறும்பூ நாதன் – கி.ரா. படைப்புகளில்பறவைகள்விலங்குகள்தாவரங்கள்
40. வெண்ணிலா கி.ரா எனும் கரிசல்காட்டு மைனா
41. வழக்கறிஞர் சாந்த குமாரி பொறப்பெடுத்தின் நோக்கம் என்ன
42. மு சுயம்புலிங்கம் கி.ரா - சுயம்புலிங்கம்
43. சுப்ரபாரதிமணியன் கிராஜநாராயணன் என்ற அன்பு நெசவாளி
44. ராஜேந்திரன் ஐ..எஸ்  கி.ராஎனும்ராயகோபுரம்
45. ஜனநேசன் – கி. ரா வின் கடிதவரிகளுக்கிடையே வைரங்கள்
46. ஏக்நாத் - கி.ராவின் கதைகள் நிகழ்த்தும்மாயம்
47. டாக்டர். திருமாவளவன்- கிரா - பண்புகளின்பன்முகம்
48. உதயசங்கர் இப்போதும்இடைசெவலில் இருக்கிறார் கி.ரா
49. முபீன் சாதிகா - கி.ராவின்பெண்கள்
50. கொ.மா. கோதண்டம்   கி.ரா என்றபேரறிவாளன்
51. குரு.ஸ்ரீ.வேங்கடபிரகாஷ்  கி.ரா வைப்பற்றி
52. கிருஷி  அடையாநெடுங்கதவம்
53. கோவை ரா. ரவீந்திரன்  கி.ரா நினைவலைகள்
54. லாவண்யா சுந்தர்ராஜன் – எளிமையாய் சொல்லப்பட்ட நவீன கதைகள்
55. டாக்டர். செளந்தர மகாதேவன் – கி.ரா என்கின்ற கரிசல்காட்டு கதைச்சொல்லி
56. காசம் பட்டு சேஷாசலம்  - கிடனான என்பிணைப்பு
57. செ.திவான் -உள்ளத்தில் ஊஞ்சலாடும் உறவுகள்
58. ப.இராஜராஜேஸ்வரி -பண்பாட்டுக் கருவூலம் – கி.ரா 
59. சாந்தாதத் மண்ணின் மைந்தர் கி.ரா
60. ஆகாசமுத்து கூரலகுப்பறவையொன்றின் கதாவலசை
61. செல்வ புவியரசன் – அரங்கம், மொட்டைமாடி, கேணி
62. அப்பன்னசாமி நிலவரைவியல்இலக்கிய முன்னோடி
63. பாரத தேவி அப்பா எப்போதுவருவீர்கள்
64. டாக்டர். சுலோசனா கரிசல் மொழியைநயமாக்கியவர் கி.ரா
65. சி.திலகம்  கிரா நினைவலைகள்
66. டாக்டர். கீதா  கி.ரா வின் கோபல்லபுரத்துமக்கள் புதினத்தில் வாழ்வியல்
67. ராஜலட்சுமி கிருஷ்ணன்கோவில்  கிராஜநாராயணன் கதைகளில் பெண்
68. டாக்டர். ராஜலட்சுமி - உளவியல்பார்வையில் கோபல்ல கிராமம்
69. டாக்டர். ரமேஷ் குமார் - கி.ராவின் கோபல்ல கிராமத்தில் கரிசல் வட்டாரவழக்கு
70. டாக்டர். சரோஜா தேவி தமிழ் புலத்தில்அடியுரமாகவிழுந்தக் கிடை
71. டாக்டர். சுப்பையா கதைசொல்லிகி.ரா.
72. டாக்டர். அருணாச்சலம் கிரா காஞ்சமரம் ஒரு வண்ணமயமான பகுப்பாய்வு கட்டுரை
73. துரை றிவழகன் கதைவானின்அண்டரண்டப்பட்சி
74. எழிலரசி காய்ச்ச மரம்தன்னையறிதல்
75. கோவி. ராதாகிருஷ்ணன்கி.ரா வின் சிலநினைவுகள்
76. .வித்யாநந்தன் தமிழுக்குச்செய்யப்பட்டிருக்கும் மரியாதை
77. மார்க்கண்டேயன் எங்கள் மண்ணின்மைந்தர்
78. கரனூர் ராஜா ஜூலி ப்ளோரா அல்லதுஉப்பு முத்தம்
79. கவிமுகில் சுரேஷ் - கி.ராவின்படைப்புகளில் வாழ்வியல்
80. பார்த்திபராஜாகரிசல் மண் ருசியும்கிராவின் மொழி ருசியும்
81. கு..தமிழ்மொழிபேசித் தீரா கி தாத்தா
82. இலட்சுமணன் – கரிசலின் சிகரம்
83. லிங்கமூர்த்தி - கி புனைகதைகளும்அஃறிணைப் பொருட்களும்
84. அம்சா அனுபவக் களஞ்சியம்கி.ரா
85. மு.ராமசாமி கி என்கிற சுத்தமனசுக்காரர்
86. எம்.கோபாலகிருஷ்ணன் கரிசல் நிலப்பெண்களும் சில காதல் கதைகளும்
87. ரா  கி.ரா நினைவு கட்டுரை
88. மாளவிகா பி.சி கதையும் கிழவனும்
89. வை தமிழ் மணி கரிசல் இலக்கியபிதாமகன் கி.ரா
90. மணிமாறன்  - காலத்தின் கதைப்பெட்டகம்..
91. மோகன்ராஜன்  கி.ரா. கரிசல் எழுதிக்கொண்ட இலக்கியம்
92. ஸ்ரீலட்சுமி கரிசல்மண்ணின் கலைஞர்கிநாராயணன்
93. முத்து ஆனந்தம் நினைவலையில் என்குருநாதர்
94. நா.சிவக்குமார்  கிரா வின் சங்கீதநினைவுகள்
95. நெல்லை தேவன் உள்ளத்தில்ஊஞ்சலாடும் உறவுகள்
96. நெல்லை முத்து ஏட்டு நடையிலிருந்துபேச்சுக்கு
97. நெய்வேலி எஸ்.பி.சாந்தி - நித்தமும் நூறுவாழ்ந்து பேறு பெற்ற பேராசான் கி.ரா
98. பெ.கேந்திரன் – கிரா வின் 'மொழிவேதியியல்
99. சரஸ்வதி – கதைகள் மூலம்உணர்த்திய வாழ்க்கைப் பாடம்
100. பத்மா நாராயணன் மொழி புதிது; அனுபவம் புதிது
101. சோ.பத்மநாதன்  கி ராஜநாராயணன்என்னும் ஆளுமை
102. பா.வீரகணேஷ் – புறப்பாடு சிறுகதையில் கரிசல் மண்
103. பி.என்.எஸ் பாண்டியன் புதுச்சேரியில்மணம் வீசிய தெற்கத்தி ஆத்மா
104. பொன்ராஜ்  கிரா ஒரு அபூர்வம்
105. பிரசன்னா கரிசல்மண்ணின்ஆவணக்காப்பகம்
106. ராஜா சிவக்குமார் கரிசல் பெருநிலத்தின்வியாசன்
107. எஸ். ராஜகுமாரன் –   கி.ராஎனும் கதைப்பத்தாயம்!
108. உக்ரபாண்டி ஊருக்கு முந்துனவெதப்பு கி.ரா
109. ராஜாராம் -  கரிசல் கண்ணாடி
110. ராமநாதன் இலக்கியச் சிந்தனையும்கி.ராவும்
111. ரமேஷ் குமார் கி.ராவின் கோபல்லகிராமத்தில் கரிசல் வட்டாரவழக்கு
112. ரவிச்சந்திரன் ஆர்.பி.எம் கி.ரா வின்படைப்புலகம்
113. சாம் ராஜா கி.ராஜநாராயணனின் கிடைகுறுநாவலில் உவமைகள்i
114. கோ.சந்தனமாரியம்மாள் கி.ரா.வின்கதைகளில் பெண் மதிப்பீடு
115. சாந்தி சரவணன் கி.ரா கட்டுரை
116. எஸ்.. பெருமாள் கி.ராஎனும் ஞானபீடம்
117. சாரதி கதை சொல்லியின்கதா விநோதங்கள்
118. சிலம்பு நா.செல்வராசுகடல் உப்பும் மலைநாரத்தையும்
119. சீராளன் ஜெயந்தன் தந்தையின்நண்பர் கி.ரா
120. எஸ்.லட்சுமண பெருமாள் எண்ணமும்எழுத்தும் ஒன்னென
121. சுபாஷ் சந்திரபோஸ் - கிராவின்பைதாவின் பட்டைகள்
122. தஞ்சிகுமார் வாசகன்பார்வையில்.. கி.ரா..
123. உதயகுமார் கி.ரா.வும் – கதவும்
124. உமா மோகன் கிராவுடன் சிலதருணங்கள்
125. வாசு அறிவழகன் - கரிசல் காட்டுநாயகன் கி.ரா
126. மு.வீரையன் அவர் ஒரு மக்கள்எழுத்தாளர்
127. விஜயலட்சுமி - இரு மொழிப்பயன்பாடு
128. சு.விநாயக மூர்த்தி - கரிசல் சம்சாரி – கி.ரா
129. முனைவர் ந.கார்த்திகா தேவி – கி.ரா வின் நாற்காலி
130. ப்ரீதம் கே.சக்கரவர்த்தி கருப்புமண்ணுடன் பிணைப்பு
131. திடவை பொன்னுசாமி – வாசம் பரப்பும் மலர்ச்சோலை
132. கி.ரா பிரபாகரன் – இப்படியும் ஒரு மனுசம்
133. கிஷோர் கிரணகுமார் – வாசகர்பார்வையில் கி.ரா
134. கே.நல்லதம்பி கன்னிமை (கன்னடத்தில் விமர்சனம்)
135. கவிஞர் சென்னிமலை தண்டபாணி – அன்றுபெய்த மழைக்கு நன்றி சொல்வோமா
136. பேராசிரியர் பி.பாலசுப்பிரமணியன் – பெண் பற்றிய புரிதலும் ஆண் மனமும்.
137. இரா.வீரமணி – காரிக்கஞ் சேலையும் கன்னிமொழியும்
138. ப்ரியன் – பேச்சு நடையே எழுத்தின் வலிமை
139. கே. ஃபோர்க்  கன்னித்தன்மை
140. மஞ்சுநாத்  பிரம்மரிஷி
141. பி.சரஸ்வதி – கி.ராஜநாராயணன்

 

நினைவுகளை கேட்ப்பட்டு வரவேண்டிய பதிவுக் கட்டுரைகள்.

1. உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன்
2. நல்லகண்ணு
3. கவிஞர் வைரமுத்து
4. கே.பாலகிருஷ்ணன் (மாநில செயலாளர் இந்திய மார்க்சிஸ்ட் கட்சி)
5. ஜெயமோகன்
6. சி.மகேந்திரன் (சி.பி.ஐ)
7. தங்கர்பச்சான்
8. மணா
9. பத்திரிக்கையாளர் சமஸ்
10. கடற்கராய்
11. குறிஞ்சிவேலன்
12. கவிஞர் மதுமிதா
13. பேராசிரியர் சுதாராணி
14. சுந்தர புத்தன்

4

 

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்