பேசி பயன் அல்ல
பேசவே கூடாது என்ற மௌனத்தில்…
யாருக்கும் புரிதல் இல்லை.
இன்று நேற்று நடந்தது நாளை மாறலாம்..
நிழல்களைப்போலே
மறையலாம்….
கடந்து போன
காலங்கள் அனைத்தும்
நொடிகளாய் கழிந்தவையே.
இதுதான் இயல்பு நிலை….
உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்
No comments:
Post a Comment