Saturday, August 28, 2021

#பேரறிவாளனுக்கு பரோல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது

 பேரறிவாளனுக்கு பரோல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது, மகிழ்ச்சி. அவர் உடல்நிலையை கவனத்தில் கொண்டு பரோல்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது அவசியமே.

ஆனால் மதுரை சிறையில் உள்ள, இராஜிவ் படுகொலையில் சம்பந்தப்பட்ட ரவிச்சந்திரனுக்கு பரோல் கிடைக்காமல் தொடர்ந்து இழுத்தடிக்கப்படுகின்றது. இந்த பிரச்சனை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் முடிவுக்கு வராமலேயே இருக்கின்றது.
தமிழக அரசும், இந்த பிரச்சனையில் ரவிச்சந்திரனை பரோலில் வெளியே அனுப்பக்கூடிய வகையில் அரசு தனது வாதங்களைச் சட்டப்படி வைக்கவேண்டும் என்பதுதான் பலரின் கோரிக்கை ஆகும்.
28-8-2021

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...