Saturday, August 28, 2021

#புதுமண்டபம்


 #புதுமண்டபம் அல்லது வசந்த மண்டபம், மதுரை மாநகரில், மீனாட்சி அம்மன் கோயில் சுவாமி சன்னதி எதிரில் அமைந்துள்ளது. மதுரை மன்னர் திருமலை நாயக்கர் 1635இல் ஆண்டு தோறும் கோடைக் காலத்தில் வசந்த விழா கொண்டாடுவதற்காக புதுமண்டபத்தைக் கட்டினார். இம்மண்டபம் முற்றிலும் கல்லினால் கட்டப்பட்டுள்ளது. திருமலை மன்னர் காலச் சிற்பிகளின் உன்னத உளி வேலைப்பாட்டினால் இம்மண்டபம் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் சிற்ப, கட்டடக் கலைத்திறனுக்கு ஓர் எடுத்துக்காட்டாக இம்மண்டபம் விளங்குகிறது.

(படம் 1930இல் எடுக்கப்பட்டது.)
27-8-2021.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...