*சிலருக்கு என்னைப் பிடிக்கிறது*.
*சிலருக்கு என்னைப் பிடிக்கவில்லை*.
*சிலருக்கு எப்போதாவது என்னைப் பிடிக்கிறது*
*அவர்களைப் பிடிக்கிறது*
* என நான் சொல்லும் போது அவர்களுக்கு*
*என்னைப் பிடிக்கிறது*.
*அவர்களுக்குப் பிடித்த சிலருக்கு என்னைப் பிடிக்கும் போது, நான் அவர்களுக்குப் பிடித்தமானவன் ஆகிறேன்*.
•••••
*மின்னின் நிலையில
மன்னுயிர் ஆக்கைக்
என்னும் இடத்து
இறை உன்னுமின் நீரே* .
-#நம்மாழ்வார்*
உயிரும் உடம்பும் மின்னலைப் போல நிலை இல்லாதவை. அப்படி இருக்கும்போது சற்றே நினைத்துப் பாருங்கள்.
#ksrpost
24-8-2021.
No comments:
Post a Comment