Sunday, August 15, 2021

ஆற்று மணலை திருடி நிலத்தடி நீரை வற்ற வைத்து,

சென்னை மாநகரில் ஏரிகள், குளங்கள், ஆறுகள் போன்றவற்றை முற்றாக ஆக்கிரமித்து  பெரும் கட்டிடங்கள் எழுப்பி இருக்கும் பெருமுதலைகளின் இடங்களே முதலில் அகற்றப்பட வேண்டியவை. பிறவற்றை அப்புறம் பார்க்கலாம்…
••••••

ஆற்று மணலை திருடி நிலத்தடி நீரை வற்ற வைத்து,
மிச்சமிருந்த நீரையும்
பாட்டிலில் அடைத்து விலையேற்றி
அதுவும் பத்தாமல்
தாகந்தவிக்கும் ‌...
மனிதனே….

#KSRpost
14-8-2021.


No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்