Friday, August 13, 2021

#ஆப்கானில்

 #ஆப்கானில் 10-வது மாகாணம் #தாலிபான்களால் கைபற்றப்பட்டது. கஜினி நகரையும் தாலிபான்கள் ஊடுருவி விட்டானர். தாலிபான் பிரச்சனை என்பது தென்கிழக்கு ஆசியாவில் புவி அரசியல் சிக்கலை உருவாக்கியுள்ளது. இதற்கு அமெரிக்கா தலையிட்டு ஆப்கான் அரசாங்கத்திற்கும்தாலிபான்களுக்கிடையே பேச்சுவார்த்தையை கத்தார் தலைநகர் தோகாவில் நடத்த முயற்சிகள் மேற்கொண்ட நிலையில் தாலிபான்கள் ஊடுருவல் நடந்தவண்ணம் இருக்கின்றது. ஆப்கான் தலைநகர் காபூல் நகரும் தாலிபான்கள் வசம்வந்துவிடுமோ என்று உலக சமுதாயம் கவலைப்படும் நிலையில் இருகின்றது.

13-8-2021.


No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்