Wednesday, November 13, 2024

திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது செய்யமுடியாததை இப்போது ஆளுங்கட்சியாக இருக்கும்போது செய்து காட்டலாமே!

தமிழ்நாடு முழுவதும் சுமார் 5329 டாஸ்மார்க் கடைகள் இருக்கிறது, ஒவ்வொரு நாளும் சுமார் 100 கோடி ரூபாய்க்கு விற்பனையாகிறது விடுமுறை நாட்களில் 130 கோடி ரூபாய்க்கு விற்பனை ஆகிறது, சராசரியாக ஒரு நாளுக்கு 80 லட்சம் பாட்டில்கள் விற்பனையாகிறது.. ஒரு ஆண்டு சராசரி விற்பனை 45 ஆயிரம் கோடி... தமிழ்நாட்டில் உள்ள 8 கோடி மக்கள் தொகையில் 4 கோடி பெண்கள் மற்றும் ஒரு கோடி சிறுவர்கள் மற்றும் 18 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் என்று கழித்து பார்த்தால் மீதி 3 மூன்று கோடி ஆண்கள் வருகிறார்கள் இவர்களின் நான்கில் ஒரு பகுதி அதாவது 25% பேர் குடிகாரர்களாக இருக்கிறார்கள். டாஸ்மார்க் நிறுவனம் தனது விற்பனையில் 55 சதவீத சரக்கு பாட்டில்களை திமுகவின் மூன்று முக்கிய அரசியல்வாதிகளான டி ஆர் பாலு ஜெகத்ரட்சகர் மற்றும் ஏ வா வேலு ஆகிய மூன்று பேருடைய நிறுவனத்திடம் இருந்து வாங்குகிறார்கள்..



No comments:

Post a Comment

"கொற்றவர் வளவர் தங்கள் குலப்புகழ்ச் சோழ னார்தம் பற்றலர் முனைகள்

 "கொற்றவர் வளவர் தங்கள் குலப்புகழ்ச் சோழ னார்தம் பற்றலர் முனைகள் சாய்க்கும் பட்டவர்த் தனமாம் பண்பு பெற்றவெங் களிறு கோலம் பெருகுமா நவமி ...