Monday, November 11, 2024

வைகோ பேசிக் கொண்டிருக்கும்போது குறுக்கே சென்று, என்னையா வளவள கொல கொலவெ என்று உளறிக் கொண்டிருக்கிறாய் சீக்கிரம் முடி என்று வைகோவுக்கு ஏமா வேலு எச்சரிக்கை..

 வைகோ பேசிக் கொண்டிருக்கும்போது குறுக்கே சென்று, என்னையா வளவள கொல கொலவெ என்று உளறிக் கொண்டிருக்கிறாய் சீக்கிரம்  முடி என்று வைகோவுக்கு ஏமா வேலு எச்சரிக்கை..


யமுனை கரையில் 7 பிரதமர்களை தனது கேள்விக்கணையால் அலற விட்டவன் என்று புகழப்பட்ட வைகோ இன்ன்று திமுக அமைத்துக் கொடுக்கும் மேடையில் நின்று பேசிவிட்டு மூக்கறுப்பட்டு போகிறார் தேவையா இவருக்கு.... மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம்....


திரு வைகோ அவர்களின் பழைய பேட்டி ஒன்றை நினைத்துப் பார்க்கிறோம்.


 பேட்டியாளர் வைகோ அவர்களிடம் கேட்கிறார் ஸ்டாலின் அவரைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று.

வைகோ சொல்கிறார்.... ஐயோ அவருக்கு ஒண்ணுமே தெரியாதுங்க... திமுக வரலாறு தெரியாதுங்க..... ஈழத் தமிழர் பிரச்சினை பற்றி என்று கேட்டால்... என்ன சிலோன் மேட்டரா என்று சொல்லுவாருங்க.... அவருக்கு ஒன்னும் தெரியாதுங்க அவர் எனக்கு ஒரு பொருட்டே அல்ல.


 இன்று மேடையில் வைகோ சொல்கிறார் நான் ஸ்டாலினுக்கு மெய் காப்பாளனாக இருப்பேன் என்று 😄😄


ஸ்டாலினின் ஆளுமையை பார்த்து வியக்கிறோம் என்று கூறுகிறார்கள்.

அரசியல் வியாபாரம்⁉️


No comments:

Post a Comment

Funeral Procession of Veer Savarkar In Bombay-1966

  Funeral Procession of Veer Savarkar In Bombay-1966 பாரத நாட்டிற்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த ஒப்பற்ற சுதந்திரப் போராட்ட வீரர்...