பலரின் உள்ளத்தின் குமுறலை உணர்ந்து கொள்ள முடிந்தது!
ராபின்சன் பூங்காவில் அண்ணா தலைமையில் திமுக உதயமான போது இருந்த தலைவர்கள் யார் யார் என இன்றைய திமுக வில் இருப்பவர்கள் யாருக்கும் தெரியாது!
நம்மைப் போன்றவர்களின் உள்ளம் தான் கொதிக்கிறது!
ஆனால் விடிவு ....⁉️ இல்லை…
இதுதான் திராவிட மாடல்❓
@actorvijay
@tvkvijayhq

No comments:
Post a Comment