#கடவுள்_என்பவர்ஏன்இருக்கிறார்⁉️ என்று யோசிக்க தோன்றுகிறது.
பெரியாரை வாதிகள் போல் நான் கடவுள் இல்லை என்று சொல்வன் இல்லை. நான் பூர்வீகமாக வைணவ குடும்பத்தைச் சேர்ந்தவன். இன்றைக்கு நடக்கின்ற அரசியல் நிலைகளை எல்லாம் பார்க்கும் இதையெல்லாம் பார்த்துக்கொண்டு ஒன்றும் செய்ய இயலாமல் கடவுள் என்பவர் ஏன் இருக்கிறார் என்று யோசிக்க தோன்றுகிறது. தகுதியில்லாதவர்கள் வால் பிடிப்பவர்கள் பிழைப்புக்காக காலில் விழுபவர்கள் ஏதோ ஒன்றைச் செய்தாவது அரசியலில் தங்கள் சுயநலத்தை பெருக்கிக் கொள்பவர்கள் இவர்கள் எல்லாம் எந்த அறிவும் அற்றும் எந்தத் தகுதியுமற்று வெறும் விசுவாசத்தை மட்டுமே காட்டிமிகக் குறுகிய காலத்தில் பதவிகளைப் பெற்று மனம் போன போக்கில் ஏமாற்றி எல்லாம் நடந்து கொண்டிருக்கிறார்கள் என்றால் இப்பவும் சொல்கிறேன் எனக்கு பெரியாரியலில் நம்பிக்கை என்று ஏதுமில்லை! அதைத் தாண்டி சிறு வயது முதல் இன்று வரை நான் கடவுள் பக்தி உடையவன்! தனிமனித வாழ்வில் நேர்மையும் ஒழுக்கமும் கொள்கை சார்ந்து உழைத்து அதற்கு உறுதுணையாக இருந்து உதவிகளை எல்லாம் செய்து அரசியலில் இயங்கிய தகுதி,தன்னறம் மிக்கவர்களை எல்லாம் வெகு சாதாரணமாக வீழ்த்தி விட்டு மேலே சொன்ன பகுத்தறிவு அற்ற சந்தர்ப்பவாதிகள் தான் இன்றைய அரசியலில் இடம்பெற முடியும் என்றால் இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டு அந்த இறைவன்.
வெறுமனே இருக்கிறாரா? இல்லை பெரியாரியவாதிகள் தான் இப்படி எல்லாம் இருப்பார்களா? பல சாம்ராஜ்யங்கள் ஒன்றும் இல்லாமல் போனதை பார்த்திருக்கிறேன்! நான் எப்போதும் நம்பிக்கையை இழக்கவில்லை.!
#தகுதியேதடை
#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
29-9-2024.
#dmkfails
@actorvijay
@tvkvijayhq
#TrendingNews
No comments:
Post a Comment