Thursday, November 23, 2017

கந்து வட்டி.

மின்னல், இடி, மழை,ரன், மீட்டர் வட்டி என்று பல வகையான கந்து வட்டி தொழில்
------------------------------

மின்னல், இடி, மழை,ரன், மீட்டர் வட்டி போன்ற கந்து வட்டியை செய்து வரும் அன்புச்செழியன் மீது பாயும் நடவடிக்கைகள் போல ஏன் விவசாயிகளை மிரட்டும் அதிகாரிகள் மீதும், மணல், தாது, கனிமம் போன்ற இயற்கை வளங்களை சுரண்டி கொள்ளையடிப்பவர்களுக்கும் உடனடியாக தண்டனை வழங்க வேண்டும். 

குடும்ப பெண்கள் மானபங்கம், நடிகைகள் கடத்தல், போதையில் கலாட்டா, ஆடைகள் அவிழ்ப்பு இப்படி கந்து வட்டியின் வீச்சு பல மடங்கு பெருகி விட்டது. 
அதுதான் கொடுமையின் உச்சகட்டம்.
அந்த திமிரைத்தான் அடக்க வேண்டும்.
அதற்குப் பதிலாக இவன் ஏன் கடன் வாங்கினான் என்று ஆரம்பித்து வக்காலத்து வாங்குவது கந்துவட்டி மாஃபியா கும்பலை காப்பாற்றவே செய்யும்.
சினிமா மட்டுமல்ல அரசியல் துறையும் அதில் சிக்குண்டு சீரழிந்து வருகிறது.
கந்துவட்டி  மாஃபியா கும்பல் மணல் முதல்  மந்திரிசபை வரை தனது ஆக்டோபஸ் கரங்களால் அச்சுறுத்தி வருகிறது. தீதுதான தாழ்ந்தவர்கள உயர்ந்த இடத்தில் அமர்ந்து தங்கள் பினானமி என்ற கைதடிகள் வைத்து இந்தகொடியதொழிலைஇயங்கின்றனர்.

Well planned and designed organised Mafia gang and anti social rowdies.....
Criminal net work.

#கந்துவட்டி #பினாமி #கருப்புபணம்

#KSRadhakrishnanPostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
23/11/2017

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...