Wednesday, November 8, 2017

மத நல்லிணக்கம்

இதுதான்
——————————————
மதசார்பின்மை என்று சொல்வது முரணாணது. மத நல்லிணக்கம் என சொல்ல வேனடும்.

திருக்கோவிலில் ஆறுகால பூஜை நடக்க வேண்டும். 

தேவாலயங்களில் மணியோசையோடு ஜெபங்கள் நடக்கட்டும்.

மசூதிகளில் பாங்கோசையோடு தொழுகைகள் நடக்கட்டும், 

குருத்துவாராக்களில் குரு கிரந்த சாகிப் செவிகளில் ஒலிக்கட்டும். 

நாத்திகவாதிகள் இறைமறுப்புக் கொள்கைகளை சதுக்கங்களில் முழங்கட்டும். 

இது தான் ஆரோக்கியமான மத நல்லிணக்கம்.

#அரியபடம் 

#மத_நல்லிணக்கம்
#KSRadhakrishnanPostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
08/11/2017

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்