Monday, November 26, 2018

ஐராவதம் மகாதேவன் மறைவு ..

ஐராவதம் மகாதேவன் மறைவு ...*
———————————————
தினமணி முன்னாள் ஆசிரியர் ஐராவதம் மகாதேவன், (88) இன்று காலை நான்கு மணிக்குக் காலமானார்
பழந்தமிழ் இலக்கிய ஆர்வலர் . புகழ்பெற்ற தொல்லியல் அறிஞர்.
நியாயத்தின் பக்கம் நிற்பவர். எதன் பொருட்டும் யாரோடும் சமரசம் செய்துகொள்ளாதவர்.
தினமணியில் எனது கட்டுரைகளை ஆர்வத்தோடு வெளியிட்டவர்.சில சமயங்களில் தலையங்கத்தின் எதிர்
பக்கத்திலும் வெளியிட்டார்.
ஆழ்ந்த இரங்கல்.
Image may contain: 1 person, glasses and close-up
Image may contain: one or more people and outdoor

No comments:

Post a Comment

கொங்கு நாட்டின் கொங்கலர் செல்வமே !

  கொங்கு நாட்டின் கொங்கலர் செல்வமே ! பூளைப்பூ பூத்த மேட்டின் பூந்தாதே ! கோவிந்தன் பேர் சொல்லும் கோவையென நாவிந்தம் படைத்த பூ.சா.கோ அறநிலையமே ...