பின் வாசல் வழி பதவிக்கு வந்த ராஜபக்ச பின்வாசல் வழி நாடாளுமன்றத்தில் இருந்து தப்பியோடிய காட்சி.....
———————————————
ராஜபக்ச நாடாளுமன்றத்தில் இருந்து தப்பியோடிய காட்சி . இன்று இலங்கை நாடாளுமன்றத்தில் தங்களுடைய பெரும்பான்மையை காட்டி இயலாததால் பிரச்சனையை செய்து ராஜபக்சே தலைமையில் வெளியேறியது.
இந்த விசேட அமர்வை பார்வையிட சென்ற போது தான் எடுத்த புகைப்படமொன்றை இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் Teplitz தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
14-11-2018
#KSRadhakrishnan_postings
#KSRpostings
#Constitutional_Crisis_Sri
#ராஜபக்சே #மைத்ரிபால_சிறிசேனே#ரணில்_விக்கிரமசிங்கே
#rajapaksa #sirisena #ranil_wickramasinghe
No comments:
Post a Comment