Wednesday, November 7, 2018

"என் "தலை"வன் முகத்தை காமிச்சாலே" -இது மானம் கெட்டதனம்.........!

"என் "தலை"வன் முகத்தை காமிச்சாலே" -இது மானம் கெட்டதனம்.........!
————————————————
என் "தலை"வன் முகத்தை காமிச்சாலே போதும்.. அவரு நடந்தாலே போதும்.. என் தலைவன் முகத்த காமிச்சு கழுதைய நிப்பாட்டினாலே போதும்.. எவனும் ஜெயிச்சுருவான்டா..

என் "தல"வன் முகம் தாண்டா எங்க பிராண்டு "
இதுதான் அரசியல்; இப்படித்தான் தேர்தலை நடைமுறை என்றால்.....
இது மானம் கெட்டதனம்.........!

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்*
07-11-2018

#KSRadhakrishnanpostings 
#KSRpostings

Image may contain: one or more people

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...