Tuesday, November 20, 2018

பொருநையின் அடையாளம்

பொருநையின் அடையாளம் .*
--------------------------------

தாமிரபரணி, பொதிகையிலிருந்து பாபநாசம் சமவெளியில் பயணிக்க துவங்கும் சரித்திர முக்கியம் வாய்ந்த இடத்தில் உள்ள மரம் புயலால் சாய்ந்துள்ளது. இந்த மரம் சாய்ந்த இடத்தில் மண்டபமும், இந்த மரமும் நூறாண்டுகளுக்கு மேலாக காட்சி தந்து முத்திரையை பதித்த இடம். தாமிரபரணி குறியீடுகளில் இது முக்கிய தலமாகும். உயர்ந்து பரந்த இந்த விருட்சம் சாய்ந்து கிடப்பதை பார்க்கும் போது வேதனையும், கவலையும் தருகிறது.

படம். *பாபநாசம் - தாமிரபரணி படித்துறை அருகில் .*

படஉதவி. _விக்கிரிமசிங்கபுரம் முகநூல் நண்பர்கள்._

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
20-11-2018

#KSRadhakrishnan_postings
#KSRpostings
#பொருநை
Image may contain: outdoor

No comments:

Post a Comment

#*LIFE is such a fragile thing*

#*LIFE is such a fragile thing* , a priceless treasure that you are given to guard and make use of to the best of your ability. It will not ...