இவ்வளவு குழப்பங்களுக்கு மத்தியில் ராஜபக்சே பிறந்தநாள்.அதுவும் எங்கே......?
————————————————-
இலங்கையில் நிகழும் இவ்வளவு குழப்பங்களுக்கு கவலைப்படும் நேரத்தில் ராஜபக்சே தனது பிறந்தநாளை நேற்று கொண்டாடியுள்ளார். அதுவும் எங்கே?
அதிபர் மைத்ரிபால சிறிசேனே இல்லத்தில் கொண்டாடியுள்ளார். மைத்ரியும் உற்சாகமாக இதில் கலந்து கொண்டுள்ளார் பாருங்கள்.

It is ridiculous to celbrate Rajapakse's Birthday at the President's palace in presence of Sri Lankan President Maithripala Sirisena.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
19-11-2018
19-11-2018
No comments:
Post a Comment