Wednesday, November 21, 2018

விலங்கினங்களை பாதுகாக்க வேண்டும்

விலங்கினங்களை பாதுகாக்க வேண்டும், அதன் உரிமைகளை பேண வேண்டும் என்று தொடர்ந்து கறாராக குரல் கொடுத்து வரும் மத்திய அமைச்சர் மேனகா காந்தி, டெல்டா பகுதியில் கஜா புயலில் இறந்த ஆடு, மாடு, மான் போன்ற விலங்குகளின் இறப்பைக் குறித்த துயரச் செய்தியை பற்றி வாய் திறக்கவில்லையே.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
21-11-2018

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்