இன்று ஈரோடு நாடாளுமன்ற தொகுதி தேர்தல் குறித்து கழக ஆய்வுப் பணிகளை ஈரோடு நகரத்தில் மொடக்குறிச்சி, ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு ஆகிய சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகளை முன்னாள் அமைச்சர் ராமச்சந்திரனும், நானும் சந்தித்து ஆய்வு செய்தோம். மாலையில் குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகளை சந்தித்து ஆய்வுசெய்தோம்.
ஈரோடு நிகழ்வில் முன்னாள் அமைச்சர்கள் கழகத் துணைப் பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசனும், மாவட்டச் செயலாளர் சு. முத்துசாமியும் பங்கேற்றனர். குமாரபாளையம் தொகுதியில் நாமக்கல் மாவட்டச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான மூர்த்தி பங்கேற்றார்.
No comments:
Post a Comment