Monday, November 12, 2018

#இலவசங்களும்,#மானியங்களும்

#இலவசங்களும்,#மானியங்களும்
——————————————

 ஜனநாயக நாட்டில் மக்கள் நல அரசு என்று இருந்தால் இலவசங்களும், மானியங்களும் அவசியமே. மக்கள் நல்வாழ்வுக்கான மருத்துவம், விவசாயம், கல்வி என்பதில் மானியங்களும், இலவசங்களும் தவிர்க்க முடியாதது. அத்தியாவசியமே. இத்துறைகளுக்கு மட்டுமே வழங்க வேண்டும்.

வறுமைக் கோட்டின் கீழ் உள்ளவர்களையும் நடுத்தர வகுப்பினரையும் ஓரளவு பாதுகாப்பது இலவசங்களும், மானியங்களே. அவசியற்ற இலவசங்கள் கூடவே கூடாது. மக்கள் வரி பணம்தான் வீண் ஆகும் .தேவையற்ற பயன்பாட்டுக்கு, விளம்பரத்திற்காகவும், வாக்கு வங்கிக்காகவும் மட்டுமே வழங்கக் கூடாது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. 

#இலவச_திட்டங்கள்
#சர்க்கார்
#தமிழக_பிரச்சனைகள்
#TamilNadu_problems
#KSRPostings
#KSRadhakrishnanPostings

*கே.எஸ்.இராதாகிருஷ்ணன்*
12/11/2018

No comments:

Post a Comment

#FormerPrimeMinisters #PV. NarasimhaRao #ManmohanSingh #officialfuneralrites

#FormerPrimeMinisters #PV. NarasimhaRao  #ManmohanSingh #officialfuneralrites ———————————————————- #முன்னாள்பிரதமர்கள் #பிவி.  நரசிம்மராவ் #...