கடந்த நூற்றாண்டில் 113 ஆண்டுகளுக்கு முன்னால் (*1905*) அப்போதைய மதராஸ் நகரில் குடை வசதி இல்லாதவர்கள் கோணி சாக்குகளை தலையில் போட்டுக் கொண்டு நடமாடிய காட்சிகள் உள்ளன. இப்போதும் கிராமப்புறங்களில் இந்த வாடிக்கை மழைக் காலங்களில் உள்ளது.
நன்றி. பேப்பர் ஜூவல்.
Thanks to paper jewel
A Wet Day, Madras. Spencer & Co., Chennai, Madras, ca. 1905. Halftone, Divided back.
An evocative postcard that manages to communicate the experience of rain.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
22-11-2018
22-11-2018
No comments:
Post a Comment