நடந்தாய் வாழி காவிரி* என்று சிலம்பு பாடியது. அந்த காவிரித் தண்ணீர் இப்படி சோகமான ரணக் காட்சிகளையும் காண வேண்டியுள்ளது.
கஜா புயலால் முதலில் பாதிக்கப்பட்டுள்ளது டெல்டா பகுதி விவசாயிகள் தான். தென்னை, வாழைத் தோப்புகள் முழுமையாக நாசமடைந்துள்ளது. பல்வேறு இடங்களில் ஆடு, மாடுகள் போன்ற கால்நடைகள் எல்லாம் இப்புயலால் மரணித்தது.
உழவர் ஓதை, மதகு ஓதை,
உடை நீர் ஓதை, தண்பதம் கொள்
விழவர் ஓதை, சிறந்து ஆர்ப்ப,
நடந்தாய்; வாழி, காவேரி!
விழவர் ஓதை சிறந்து ஆர்ப்ப
நடந்த எல்லாம் வாய் காவா
மழவர் ஓதை வளவன்-தன்
வளனே; வாழி, காவேரி!
உடை நீர் ஓதை, தண்பதம் கொள்
விழவர் ஓதை, சிறந்து ஆர்ப்ப,
நடந்தாய்; வாழி, காவேரி!
விழவர் ஓதை சிறந்து ஆர்ப்ப
நடந்த எல்லாம் வாய் காவா
மழவர் ஓதை வளவன்-தன்
வளனே; வாழி, காவேரி!
.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
19-11-2018
19-11-2018
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
19-11-2018
19-11-2018
No comments:
Post a Comment