Wednesday, November 21, 2018

அட கருமாந்தரங்களா.....

அட கருமாந்தரங்களா.....
Stupids and idiots in the public life. It is
the order of the day. Also accepted here without any hesitation .......
இவர்களுக்கு வாக்களித்த மக்களைதான் சொல்லனும்......
இதுதான் இங்கு விரும்பும் மக்கள் அரசியல்!
வாழ்க நாடு !
இவர்களால் நாடு நன்கு வளர்ச்சி அடையும் .....??
இப்படியான தகுதியற்ற ஜென்மங்கள்தான் இங்கு தேவை.
#தகுதியேதடை
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
21-11-2018
Image may contain: 3 people, people smiling, text

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...