இன்று காலை ( 15.11.2018 ) ஈரோடு திமுக மாவட்ட கழக அலுவலகத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்ற முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் மறைந்து 100 வது நாள் ஆன நிலையில் மலர் தூவி அஞ்சலி செலுத்தி மற்றும் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு வேண்டிய பணிகளை மேற்கொள்ளும் முறை குறித்தும் தெற்கு மாவட்ட கழக செயலாளர் அண்ணன் சு.முத்துசாமி அவர்கள் தலைமையில் ஈரோடு நாடாளுமன்ற பொறுப்பாளர்கள் ராமசந்திரன் அவர்கள் மற்றும் கே.எஸ். இராதாகிருஷ்ணன் அவர்களின் முன்னிலையில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றிய, பேரூர், ஊராட்சி மற்றும் வார்டு கழக நிர்வாகிகளுடன் ஈரோடு தெற்கு மாவட்ட மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி சார்பாக கலந்து கொண்ட பொழுது.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
14-11-2018
14-11-2018
No comments:
Post a Comment